Show me NEWS 'bout

from

Thumbnail
Sarah Thomas, 37, becomes the first person to swim the English Channel four times without stopping. [Read More]
Thumbnail
Your morning briefing for 17 September 2019. [Read More]
The Tesla CEO's lawyers say the term means "creepy old man" in South Africa where Mr Musk grew up. [Read More]
Thumbnail
PM Benjamin Netanyahu fights for a fifth term after failing to form a coalition during the summer. [Read More]
Thumbnail
The Supreme Court will hear two appeals that will determine whether the PM acted lawfully in suspending Parliament. [Read More]
Thumbnail
பெரியார் ஒருபோதும் தேர்தலில் நிற்கவில்லையென்றாலும் நவீன தமிழ் அரசியலில் ஒரு அழுத்தமான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். இவருடைய இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சிகளே 1960களில் இருந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றன. [Read More]
Thumbnail
"குற்றம் சுமத்தப்பட்ட நபர் போலீஸாரின் பிடியில் உள்ளார்." என கூடுதல் காவல் ஆய்வாளர் ஜமில் அகமத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். [Read More]
Thumbnail
விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பும் என்றும், அதனுடன் சமிக்ஞை தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. [Read More]
Thumbnail
பல ஆண்டுகளாக சிட்னி நகரின் ஒரு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த அபாயகரமான மேக்பை பறவையொன்றை இம்மாத தொடக்கத்தில் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் சர்ச்சையை உண்டாக்கியது. [Read More]
Thumbnail
'சிசிடிவி காட்சிகள் உண்மையை சொல்லிவிட்டன. என் மகள் விபத்தில் இறக்கவில்லை. பேனர் விழாமல் இருந்திருந்தால், அவள் நேராக சென்றிருப்பாள், லாரியும் அவளை கடந்து சென்றிருக்கும். இந்த சம்பவத்தில், பேனர் வைத்ததால்தான் என் மகள் இறந்துவிட்டாள்." [Read More]
Thumbnail
"இலங்கை இனப் பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையில் இருந்து விலகி, தமிழ் மக்களின் இருப்பையும், அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை தாமதமின்றி எடுக்க வேண்டும்." [Read More]
Thumbnail
356 மீற்றர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக கருதப்படுவதுடன், உலகிலேயே 19ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்வதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷமால் ஜயதிலக்க குறிப்பிடுகிறார். [Read More]
Thumbnail
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டுள்ளது. [Read More]
Thumbnail
முன்னாள் ஆந்திரப் பிரதேசமாநில சட்டப்பேரவைத் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் கோடெலா சிவப்பிரசாத் ராவ் இன்று திங்கள் கிழமை இறந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக, அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். [Read More]
Thumbnail
உலகளவில் செளதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பேரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது. செளதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய்... [Read More]
Thumbnail
காஷ்மீரில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்கின்றன. ராணுவம் தான் தங்களை கொல்கிறது. இந்த மரணங்களுக்கு பின்னால் இருப்பது அரசு என காஷ்மீரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், அரசு மறுக்கிறது. இவர்களை கொன்றது கிளர்ச்சியாளர்கள் என்கிறது அரசு. என்ன... [Read More]
Thumbnail
"என் சிறிய வயதில் தேர்தல் என்பது வேறு மாதிரியாக இருந்தது. தேடித் தேடி படிப்போம். கருத்துக் கணிப்புகளைப் பார்ப்போம். ஆனால், இப்போது எல்லாம் கத்து கத்து என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் சேர... [Read More]
Thumbnail
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறிப்பாக இஸ்லாமியர்கள் 2002 குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டனர். இது இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியது. [Read More]
Thumbnail
இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்றது என்பதைவிட இங்கிலாந்துக்கும் ஸ்டீவன் ஸ்மித்துக்கும்தான் நடந்தது எனலாம். அந்தளவு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக ஸ்மித் விளங்கினார். [Read More]
Thumbnail
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின் எதிரெதிர் தரப்பில் இருந்து இரண்டு இந்திய அரசியல்வாதிகளிடம், இந்தியாவின் முடிவால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் பற்றி கருத்து கூறுமாறு தனித்தனியே பிபிசி கேட்டுக்கொண்டது. [Read More]
Jump To:
A New Generation of Nicotine Addicts - Afrika Jean Pierre Nimbona - Algérie Abdelkader Bensalah - Ali Abdullah Saleh - Arabia Saudita - BBC Radio - BBC Reel - BBC'S Katie Prescott - Baird Family Hospital - Battle Against Knife Crime - Bbc'deki the Next Episode - Bethany Fields - Blackford Perthshire - Boris Johnson - Brexit UK - Brexit What - British Airways - Capture New BBC - Christopher Eccleston - Colchester Barracks Tribunal - Comedy Wildlife Photography Awards - Commons Speaker - Conservative René Mugenzi - Cumhurbaşkanı Recep Tayyip Erdoğan Reutersa - Cumhurbaşkanı Recep Tayyip Erdoğanın - Cyril Ramaphosa - David Cameron - Dinamarca Tycho Brahe - Displaced When - Diógenes Escalante - Docteur Oly Ilunga - Downton Abbey - Dr Ulrich Klopfer - Drug Drive Fears and Rod's Cancer Fight - East Kilbride - Eldon Square - Estados Unidos - Former Soldiers Win Claim - Frankfurt Motor Show - Gambia Aboubacarr Tambadou - General Motors - Glasgow's London Road - Google Earth - Hamza Bin Laden Trump - Hollanda Dışişleri Bakanı Stef Blokun - Hollanda Eğitim Bakanlığından İslam - Hong Kong Shanghai New York - Hyde Park - I'm a Lifelong Body-Hater - In the Clear - Inverness CT Late Sean Welsh - Israel Benjamin Netanyahu - Israel Eli Cohen - Jenerali Frank Rusagara - Jo Swinson - Joe Biden - Josiph Beker - Kocin Manchester City Pep Guardiola - League One David Goodwillie - Leeks Mogg - Leo Varadkar - Lib Dems - Liga Hanseática - Lily Allen - London KFC - Maison Shalom Maggy - Marie Claire - Medio Oriente - Merkez Bankası - Miss Independent - Mohammed Abu Sammour - New Forest - Newent Onion Show - Park World Skateboarding Championships - Queen's Speech What - Ren Zhengfei - River Irwell - Sacha Baron Cohen - Scot Pearson - Scotland's Papers - Scottish League Two Unbeaten Cove Rangers - Siobhan McArdle - Sir Rod Stewart - Solicitor Peter Duncan - State Mike Pompeo - Thomas Gallagher - Tracy Bailey - Trans Pride - Ultimate Pet Shop Boys - Unión Europea - Upper Malone Road - World Afro Day - Wwii Dakota - Xvii Galileo Galilei - Ymddygiad Llefarydd TŷR Cyffredin - Zakari Bennett-Eko - Zimbabwe Robert Mugabe - ÖZGüRLüK Partisi Milli İstihbarat Teşkilatı MİT - İyİ Parti Genel Başkanı Meral Akşener - नायक कैसे बना 'खलनायक'